"தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழி ஆகும். இந்த மொழி பேசும் மக்கள் அனைவரும் தான் தாய் மொழியாக செளராட்டிர மொழி பேசுகின்றனர்.இவர்கள் தமிழ் மொழி மீது அன்பு பாசமும் கொண்டுள்ளனர்.செளராட்டிய தமிழர் என்று தமிழ் பலர் அழைக்கிறார்கள்."@ta