"தேசிய நெடுஞ்சாலை 136, பொதுவாக தே. நெ. 136 எனக் குறிப்பிடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் செல்லும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும். இது இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 36-ன் இரண்ட"@ta